{"product_id":"2940045688789","title":"uravukal uyirppikkum ulakam","description":"\u003cp\u003eஅன்புக்குக் கட்டுப்படாத உயிர்களே இல்லை. அம்மாவின் கருவறை நீங்கிக் கண்திறந்த காலந்தொட்டு எதிர்ப்படுகிற எல்லாவற்றிலும் அன்பையே தேடுகிறது மனித மனது. இதற்கு ஐந்தறிவு உயிரினங்களும் விதிவிலக்கல்ல.\u003c\/p\u003e\u003cp\u003eஅம்மா, அப்பா, கணவன் மனைவி, காதலன் காதலி, அண்ணன் தம்பி, பெற்றோர் பிள்ளைகள், மற்றும் இவை எல்லாமாயும் முகங்காட்டக்கூடிய நட்புக்கள் என்று ஒவ்வொருவருக்கிடையிலும் பகிர்ந்துகொள்ளப்படும் உறவுப்பிணைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை.\u003c\/p\u003e\u003cp\u003eஅன்றாட வாழ்க்கையில் நம்மைச் சிரிக்கவைக்கிற, சிந்திக்கவைக்கிற, தவிக்க வைக்கிற, தடுமாறவைக்கிற, ஏங்கவைக்கிற, இளகவைக்கிற, உருகவைக்கிற, உள்ளத்தைக் கொள்ளைகொள்ளவைக்கிற சில உறவுப் பகிர்வுகள் இங்கே.\u003c\/p\u003e","brand":"Sundara","offers":[{"title":"Default Title","offer_id":47148595151088,"sku":"2940045688789","price":0.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/7593\/9824\/files\/2940045688789_p0.jpg?v=1763682664","url":"https:\/\/shop-qa.barnesandnoble.com\/products\/2940045688789","provider":"Barnes \u0026 Noble (DEV)","version":"1.0","type":"link"}