{"product_id":"2940046520569","title":"Poetography","description":"\u003cp\u003eபதிப்புரை\u003c\/p\u003e\u003cp\u003eகாணும் விதத்தில் தெரியும் காணும் பொருள் யாவிலும் கவிதை. காணும் பொருள் ஒவ்வொன்றிலும் ஒளிந்திருக்கும் காண முடியா பொருள் ஒன்றினை கண்டெடுத்துத் தரும் நல்ல கவிதை.\u003cbr\u003eஒரு காட்சி.\u003cbr\u003eஅதற்கான ஒரு கவிதை.\u003cbr\u003eஇரண்டும் இணையும் இடத்தில் புதிய புரிதல்.\u003cbr\u003eஅதன் மூலமாய் ஒரு புரியாத பரவசம்.\u003c\/p\u003e\u003cp\u003eஇது தான் இந்தக் கவிதை நூல்\u003c\/p\u003e\u003cp\u003eஇப்படிப்பட்ட ஒரு கவிதை நூல் , தமிழ்க்கவிதை வரலாற்றில் ஒரு முதல் முயற்சி.\u003c\/p\u003e\u003cp\u003eஇடைவிடாமல் இயற்கை எழுதித் தள்ளிக் கொண்டிருக்கும் கவிதைளை , காட்சிகளாய் பிடித்துக் கொண்டுவரும் திரு.வரதராஜனின் ( திட்ட அலுவலர் , மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் , தஞ்சாவூர் ) புகைப்படங்களுக்கு , கவிஞர். க.ஆனந்த் ( உதவி செயற்பொறியாளர் , தமிழ்நாடு மின்சார வாரியம் , ஈரோடு ) தொடர்ந்து எழுதிய கவிதைகளை , ஒரு மின்புத்தகமாக , எங்களது Mukil E Publishing and Solutions Private Limited மூலம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.\u003c\/p\u003e","brand":"Mukil E Publishing And Solutions Private Limited","offers":[{"title":"Default Title","offer_id":47075181035760,"sku":"2940046520569","price":0.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/7593\/9824\/files\/2940046520569_p0.jpg?v=1763695090","url":"https:\/\/shop-qa.barnesandnoble.com\/products\/2940046520569","provider":"Barnes \u0026 Noble (DEV)","version":"1.0","type":"link"}