{"product_id":"2940152581577","title":"inhperno: oviyat tokuppu","description":"\u003cp\u003eபிரம்மாண்டமாக, பிரமிக்க வைக்கும் நரகத்தின் இரண்டு ஓவியங்கள், புகழ் பெற்ற இரண்டு திரைப்படங்களில் உபயோகிக்கப்பட்டுள்ளது!\u003c\/p\u003e\u003cp\u003eதிகில் புத்தகங்களை விரும்புபவரா நீங்கள்? “இன்ஃபெர்னோ” உங்களை பயங்கரமாக பயமுறுத்திவிடும்!\u003c\/p\u003e\u003cp\u003eடீனோ தி துராண்டே-வின் “இன்ஃபெர்னோ - ஓவியத் தொகுப்பு” என்பது, நற்செய்தியை அடுத்த மிகப்பெரிய கிறிஸ்தவக் கதையான, டாண்டே அலிகேரியின் “தெய்வீக நகைச்சுவை” (The Divine Comedy) என்னும் தலைசிறந்த இலக்கிய படைப்பின் முதல் பகுதியான, டாண்டே-வின் இன்ஃபெர்னோ கதையை அடிப்படையாகக் கொண்ட, 72 ஓவிய தொகுப்புகள் அடங்கிய ஒரு முழு வண்ணப் புத்தகமாகும். இது, இன்ஃபெர்னோவை அதன் சொந்த மொழியிலேயே படித்துத் தேறிய, டீனோ தி துராண்டே வின் புத்தம் புதிய, ஆழமான, சுவாரஸ்யமான பார்வையாகும்.\u003c\/p\u003e\u003cp\u003eஇந்த ஓவியம், டாண்டே’ஸ் ஹெல் அனிமேட்டட் (DVD இங்கே கிடைக்கும்) எனப்படும் படத்தில் இடம்பெற்றது. இதில் எரிக் ராபர்ட்ஸ் என்பவர் டாண்டேவாக குரல் கொடுத்திருந்தார். இந்த மொத்தத் தொகுப்பும், வரவிருக்கும் படமான “இன்ஃபெர்னோ பை டாண்டே”-வில் காட்டப்படுகிறது.\u003c\/p\u003e\u003cp\u003eஇதுவரை எழுதப்பட்ட எந்த இன்ஃபெர்னோ புத்தகத்தையும் காட்சிப்படுத்த உதவும் ஒரு சிறந்த துணை இந்த புத்தகமாகும்.\u003cbr\u003eஇந்த புத்தகம் கொள்ளை லாபம்! கேன்வாஸ் பதிப்புகள் $5,௦௦௦ முதல் $3௦,௦௦௦ வரை விற்பனையாகின்றன.\u003c\/p\u003e","brand":"Gotimna Publications","offers":[{"title":"Default Title","offer_id":47172469096688,"sku":"2940152581577","price":9.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/7593\/9824\/files\/2940152581577_p0.jpg?v=1764024464","url":"https:\/\/shop-qa.barnesandnoble.com\/products\/2940152581577","provider":"Barnes \u0026 Noble (DEV)","version":"1.0","type":"link"}