1
/
of
1
N.Natarajan
tirumanankal corkattil: manamakkalo narakattil
tirumanankal corkattil: manamakkalo narakattil
Regular price
$0.00 USD
Regular price
Sale price
$0.00 USD
Shipping calculated at checkout.
Quantity
Couldn't load pickup availability
திருமணமாகவில்லையே என்று ஏங்கும் பிள்ளைகள்-பெற்றோர்கள் ஒருபுறம். திருமணமாகி குடும்ப நீதிமன்றங்களில் விவாகரத்து கேட்டு அலையும் மக்கள் கூவசியம்தாaட்டம் ஒன்று. மனைவியை, கணவனை இழந்து வருந்தும் கூட்டம் ஒன்று.
இவை இல்லாமல் திருமணமாகி, திண்டாடும் கணவர்கள், மனைவிகள், மாமன்- மாமி வேறு என்று பட்டியல் நீள்கிறது.
திருமணம் அவசியம்தானா?
மற்ற உயிர்க்ளுக்கு இப்படி ஒரு இணைப்பு இல்லையே ! மனிதருக்கு மாத்திரம் ஏன்?
திருமணம் ஆனவர்கள் பிரச்சனை எழுவது ஏன்? அதை தவிர்த்து ஒரு ஆனந்த்மயமான வாழ்வு இல்லாவிட்டாலும், ஒரு அமைதியான வாழ்வை அடைவதௌ எப்படி?
நிரைய உண்மைக் கதைகள் அடங்க்கியுள்ளன.
Share
